மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்..!
'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரர் பிறந்த நாளில், அதற்கான உறுதியை ஒவ்வொரும் ஏற்போம். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெறுந்தொற்று நோயை வென்றெடுப்போம்.
அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நாளில் உளமாற பிராத்திப்போம்..