தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்:
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்
செயல்படுத்த வேண்டும்..
- திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ.,
கழகப் பொதுச்செயலாளர்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.