வட சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* சார்பில் கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் *டி.டி.வி.தினகரன்* BE MLA அவர்கள் ஆனைக்கிணங்க புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கு விழா 04/03/2020 மாலை 6 மணி அளவில்
*தலைமை*
இராம.முருகன்
வட சென்னை அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர்
*முன்னிலை*
வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் *P சந்தானகிருஷ்ணன் Ex MC*
பேச்சாளர்
தலைமை நிலைய பேச்சாளர்கள் கழக செய்தி தொடர்பாளர் அண்ணன் P.அதிவீரராம பாண்டியன் BA BL ,பா.இளந்தமிழ் ஆர்வலன் காஞ்சி பாஸ்கரன் . H.ஜெகதீசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்
ஆகவே மாவட்ட கழக நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வடசென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
*இடம்*: பெத்துநாயக்கன் தெரு சிவஞானம் பூங்கா கொண்டிதோப்பு (துறை முகம் பகுதி54வது வட்டம்)