#கழகத்தில்_இணைந்தனர்...
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையை ஏற்று...
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் நக்கமங்கலம் K. காளிமுத்து அவர்களின் முன்னிலையில் விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அண்ணன் சந்தோஷ் குமார் அவர்களின் ஏற்பாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்... மேலும் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் முழுமனதுடன் ஈடுபட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வெற்றிபெற பாடுபடப் போவதாக உறுதி அளித்தனர்,..