அம்மா பிறந்த நாள் விழா, வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர்பகுதிகழகம் சார்பாக அண்ணன் திரு.லக்ஷ்மிநாராயணன் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் மாபெரும் விழா..
மண்டல பொறுப்பாளர் கழக பொருளாளர், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில்
நாள் 14 3 2020 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் T.H ரோடு மூலக்கடை சந்திப்பு மக்கள் செல்வர் டிடிவிதினகரன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற இருக்கின்றார்.. வடசென்னை வடக்கு மாவட்டத்தின் சார்பாக அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..