அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வடசென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் சார்பில் 03.03.2020 கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு டிடிவி.தினகரன் BE ExMP MLA அவர்களின் ஆணைக்கிணங்க இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுகூட்டம் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா.
*தலைமை :*
P.L.ரவி
வடசென்னை தெற்கு மாவட்ட பொறியாளர் அணி செயலாளர்
*முன்னிலை:*
*திரு. P.சந்தான கிருஷ்ணன் Ex MC*
வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்
*பேச்சாளர்* காவேரி
திரு.அதிவீரராம பாண்டியன்,பா.இளந்தமிழ் ஆர்வலர்
திரு.காஞ்சி பாஸ்கர், திரு.H. ஜெகதீசன்
*நிகழ்ச்சி ஏற்பாடு*
K.A.பாலகணேசன் B.Com.LL.B
வடசென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் பிரிவு செயலாளர்