TTV ரசிகர்கள் @TTVdhinakaren அவர்கள் ட்விட்.
ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மேலும் இவ்விவகாரத்தை இழுத்தடிக்கக் கூடாது.ஏழு பேரை விடுதலை செய்யும் கோப்பை தன்னிடம் ஓராண்டிற்கும் மேலாக வைத்திருக்கும் ஆளுநர் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
பழனிசாமி அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்து இவர்களின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என்று கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வலியுறுத்தல்..
#தினகரனிஸம்TTV #MakkalSelvarTTV
#அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
#TTVdhinakaren #TTV4TNCM #TTV4EVER #AMMK